Fish Net SKU: KRM-37

Rope 4mm utility Rope HDPE Rope

Verified Quality
Original price was: ₹450.00.Current price is: ₹400.00.
Save 11% Today
In Stock — Ready for Dispatch
எங்களிடம் கால்நடை வளர்ப்பிற்கு தேவையான புதிய வலைகள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கான விலை மற்றும் அளவு கிழே கொடுக்கப்பட்டுள்ளது. உயரம் x நீளம்x தடிமன் x கேப் x விலை T 1👉6 X 50 X 1.25mm x 2 inch - Rs.400/- T 2👉10x 30x1mm x0.75 inch -Rs.450/- T 3 👉rope 4mm 400 feet - Rs.350/- T 4 👉7 x25 x1.5mmx 1.5 inch- Rs.400/-
Direct Order / Inquiry on WhatsApp
Pan-India Dispatch: Reliable logistics partners.
Safe Packaging: Tested for rugged farm transit.
Direct Support: Consult with KRM team anytime.
Quality Assurance: Authentic farming equipment.

Description

வலையை கட்டுவதற்கு கண்டிப்பாக கயிறு வேண்டும் கயிறு இல்லாமல் கட்ட முடியாது. பாலி கோல்ட் பிராண்டட் கயிறுகள் எங்களிடம் கிடைக்கும் 4mm தடிமன் கொண்ட கயிறுகள் HDPE மெட்டீரியல் உருவாக்கப்பட்டது .  4 வருடம் உழைக்கும் தன்மை உடையது ஒரு கிலோவிற்கு 400 அடி நீளம் வரும் விலை 350 ரூபாய். YELLOW CLOUR .

T 3 👉rope 4mm 400 feet – Rs.350/-

courier service charge -50/ kg

total  RS.400/-